சூடான செய்திகள் 1

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

(UTV|COLOMBO) தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் இரண்டு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித சேனாரத்ன பொருத்தமற்றவர்-GMOA

தவணைப் பரீட்சைகள் வழமைபோன்று இடம்பெறும்