கிசு கிசுசூடான செய்திகள் 1

தாஜ் சமுத்திராவில் ஏன் குண்டு வெடிக்கவில்லை? -தயாசிறி

(UTV|COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு நேற்று கூடியது.

விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உயிர்த்த ஞாயிறு தாக்குதலன்று பிரபல ஹோட்டல்களில் குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாத்திரம் ஏன் குண்டு வெடிக்கவில்லை. அப்படியென்றால் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்தவர்கள் யார் ? இது பாரிய சந்தேகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் கேள்விகளுக்கு சாட்சியம் அளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

எமில் ரஞ்சன் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்…

ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும்

கருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி.