சூடான செய்திகள் 1

தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் – மஹிந்த

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் இடம்பெற்று வரும் நிலையில், தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

Related posts

4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன – ஜனாதிபதி பிரச்சினையல்ல எனக் கூறுகிறார் – சஜித் பிரேமதாச | வீடியோ

editor

கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

கொவிட் 19 – தொடர்ந்தும் 132 நோயாளிகள் சிகிச்சையில்