உள்நாடு

தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை

(UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய 57 பேர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

ஏறாவூர் நகர சபை பொது நூலகத்திற்கு தேசிய விருது

editor

திருடர்களுடன் நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்பதால் தான் நாம் பொறுப்பை ஏற்கவில்லை – சஜித்

editor

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!