உள்நாடுபிராந்தியம்

தலவாக்கலை, தவலந்தென்ன வீதி மண்சரிவினால் பாதிப்பு

தலவாக்கலை, தவலந்தென்ன ஊடாக கொத்மலை வீதியில் கொத்மலை பாலுவத்த பிரதேசத்தின் சுமார் 100 மீற்றர் பகுதி இவ்வாறு மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக நிவாரணக் குழுக்களால் கொத்மலைப் பிரதேசத்தை அடைய முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொத்மலை பாலுவத்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் குறித்து வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

editor

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது