உள்நாடு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை முதல் திறப்பு

(UTV|கொழும்பு)- தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(19) முதல் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி காலை 6.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறந்திருக்கும் என்று அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

“வெளிநாட்டு கையிருப்பு சரிந்துவிட்டது” – முஜிபுர் ரஹ்மான் [VIDEO]

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இராஜாங்க அமைச்சர் ஜயந்த இராஜினாமா