சூடான செய்திகள் 1

தம்புள்ளையில் இருவர் கைது…

(UTV|COLOMBO) நேற்று(22) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் தம்புள்ளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், காத்தான்குடி மற்றும் மாவனெல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தம்புள்ளை பொலிசார தெரிவித்துள்ளனர்.

Related posts

அவசர தகவல்களுக்காக இராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்

கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது