அரசியல்உள்நாடு

தமிழக முதலமைச்சரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம், தி.மு.க தலைமையகத்தில் இன்றைய தினம் (19) சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டார் ஜீவன் தொண்டமான்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார்.

Related posts

ஆரம்ப பாடசாலைகள் இன்று திறப்பு

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்.