சூடான செய்திகள் 1

தமது கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு

(UTV|COLOMBO)-தம்மால் முன்வைக்கப்படுகின்ற 5 கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்ததின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த கால ஆட்சியாளர்கள் இலங்கையில் உற்பத்தி துறையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் பங்குதாரர்கள் அவற்றை சீரழித்துள்ளதாகவும், விற்பனை செய்து வருவதாகவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு உயா் நீதிமன்றினால் நிராகரிப்பு

2030 ஆம் ஆண்டில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கு – ஜனாதிபதி அநுர

editor

இலங்கையில் அறியப்படாத ட்ரிப்பனசொமா எனப்படும் விசர்நாய்கடி தொற்று நோய்…