உள்நாடு

தப்பிச் சென்ற பெண் 2 தினங்களுக்குப் பின்னர் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ​கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண் எஹலியகொட, சிதுரங்கல காட்டுப்பகுதியில் வைத்து பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணை மீண்டும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

வெள்ளத்தில் மூழ்கிய செல்லக்கதிர்காமம்!

ரணிலின் சின்னத்தை வௌிப்படுத்தி பேரணி – 6 பேர் கைது

editor