உள்நாடு

தப்பிச் சென்ற நோயாளி சிக்கினார் [UPDATE]

(UTV | கொழும்பு) –  புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து நேற்றிரவு (19) தப்பிச் சென்ற கொவிட் நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

43 வயதுடைய ஆண் கொவிட் 19 நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி ஜனாதிபதியுடன் சந்திப்பு

editor

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

editor