சூடான செய்திகள் 1

திருகோணமலை – மட்டக்களப்பு தபால் ரயில் சேவை இரத்து

(UTV|COLOMBO) திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி இன்றிரவு பயணிக்கவிருந்த தபால் ரயில் சேவை இரத்துச் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று மீனகயா கடுகதி ரயில் இயந்திரம் உள்ளிட்ட 6 ரயில் பெட்டிகள் அவுக்கன உப ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று தடம்புரண்டது.

இந்நிலையில், குறித்த ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகள் இன்றும் நிறைவு பெறாத நிலையில் உள்ளதால் குறித்த தண்டவாளத்தில் ரயில் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

வேனுடன் மோதி கர்ப்பிணி யானை பலி

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு ஆளுநர் இணைப்பாளர்களை நியமிப்பது சட்டவிரோதம் : தேர்தல் ஆணைக்குழு