உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு; விண்ணப்பங்கள் நாளை முதல்

(UTVNEWS | COLOMBO) –எதிர்வரும் பொதுதேர்தலுக்கான தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்பாக இன்று நாட்டிலுள்ள அனைத்து தெரிவத்தாட்சி அலுவலர்களை தேசிய தேர்கல்கள் ஆணைகுழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தேர்தல் காலங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

எதிர்வரும் பொது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ம் திகதி முதல் 19 திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

 

Related posts

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது

பொருத்தமான நபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]