வகைப்படுத்தப்படாத

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமானது.

பொலிஸார் மாவட்ட செயலக அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இதன்போது வாக்களித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Railway Trade Unions withdraw once a week strike

தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

திருகோணமலையில் கடும் காற்றுடன் பரவலாக மழை