உள்நாடு

தபால் நிலையங்களை மீண்டும் சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

(UTV |கொழும்பு) – தபால் நிலையங்களை மீண்டும் சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தபால் தொழிற்சங்க ஊழியர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கூட்டம்

‘தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்