சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

(UTV|COLOMBO) இன்று(13) நள்ளிரவு முதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

 

 

Related posts

லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.

யாழ் மாநகர மேயராக ஆனல்ட் தெரிவு

சிலி தலைநகருக்கு அவசர நிலை பிரகடனம்