உள்நாடுதன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த உப பொலிஸ் பரிசோதகர் August 10, 2025August 10, 2025298 Share0 வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.