வகைப்படுத்தப்படாத

தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – கலேவெல நகரில் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த விசாரணைகளை கலேவெல காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Related posts

Former DIG Dharmasiri released on bail

மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

පුජිතට සහ හිටපු ආරක්‍ෂක ලේකම්ට ඇප