உள்நாடு

தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  நாளைய தினம்(09) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவது மற்றும் உள்நுழைவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம்

தனது சர்வதேச உறவுகளை சமநிலைப்படுத்த இலங்கை முயற்சிக்கிறது – ராஜித [VIDEO]