உள்நாடு

தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 164 பேர் வீடுகளுக்கு

(UTV | வவுனியா) – வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 164 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 77 பேரும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இன்று(05) காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

20.3% வீதமானவர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை