உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 225 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுவரை 14 ஆயிரத்து 735 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – நாளை முதல் மூடப்படும் இரண்டு பாடசாலைகள்

editor

நஷ்டம் தரும் அரசு நிறுவனங்களில் CEYPETCO இற்கு முதலிடம்

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவுக்கு