சூடான செய்திகள் 1விளையாட்டு

தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மெத்தியூஸ்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான அஞ்சலோ மெத்தியூஸ் அடுத்த உலகக்கிண்ண தொடர்வரைக்கும் தாம் விளையாட எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 212 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,673 ஓட்டங்களையும் 115 விக்கெட்டுக்களையும் 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,554 ஓட்டங்களையும் 33 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அஞ்சலோ மெத்தியூஸ் 32 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம் இன்று

2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு