உள்நாடு

தடுப்பூசி செலுத்தி, பரீட்சைகளை நடத்துமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து, அதன் பின்னர் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வக நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல நாடுகளில், பரீட்சைகளை நடத்துவதற்காக மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு இடமாற்றம்

லிட்ரோ இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு

நாளை இலங்கையர்களுக்கு ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு

editor