உள்நாடு

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலியொன்றை (MOBILE APP) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மேலும் 415 பேர் குணமடைந்தனர்

வசந்த முதலுக்கே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்

இன்று இடியுடன் கூடிய மழை

editor