உள்நாடு

தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – சினோபார்ம் 14 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 1 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

படகு மூலம் ஆஸி செல்ல முயன்ற 47 பேர் கடற்படையினரால் கைது

தனக்கெதிராக நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் மகிந்த!