உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 42 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

(UTVNEWS | கொழும்பு ) – கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 பேர் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இத்தாலியில் இருந்து வருகை தந்த 3 பேரும் கொரியாவில் இருந்து வருகை தந்த 39 பேரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் குறித்த பகுதியில் இருந்த வெளியேறிய மூன்றாவது குழு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரல்

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கல்முனை விஜயம்!