உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று பாராளுமன்ற விசேட அமர்வு

editor

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?