சூடான செய்திகள் 1

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை

(UTV|COLOMBO)-தங்காலை – பலபோத பிரதான நீர்வழங்கல் குழாயில் இடம்பெறவுள்ள சீரமைப்பு பணி காரணமாக நாளை காலை 8.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 8.00 மணிவரை 48 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய தங்காலை, பலபோத, கதுருபொக்குன, சீனிமோதர, உனாகூருவ, கொயாம்பொக்க, கொஸ்வத்தை மற்றும் பள்ளிகுடாவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

மழையுடன் கூடிய வானிலை

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது