வகைப்படுத்தப்படாத

தங்கம் கடத்திய விமானப் படை வீரர்: விசாரணை தொடர்கிறது

(UDHAYAM, COLOMBO) – தங்கக் கடத்தலில் விமான நிலையத்தில் பணியாற்றும் இலங்கை விமானப் படை வீரர் ஒருவர் தொடர்புபட்டுள்ள சம்பவம் குறித்த விசாரணைகள் சுங்கப் பிரிவினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருதொகை தங்கத்தை கடத்த முற்பட்டதாக கூறி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் இலங்கை விமானப் படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலுக்கான நடவடிக்கைகள் 95 வீதம் நிறைவு

STF ஐ நீக்க நடவடிக்கை!

කොළඹ කොටස් වෙළඳපොළේ මිල දර්ශකය ඉහළට