உள்நாடு

தகவல் வழங்குவோருக்கு 5 லட்சம் பணப்பரிசு – நிஹால் தல்துவா அறிவிப்பு

திட்டமிட்டு நடக்கக்கூடிய குற்றங்கள் , போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா வரை பரிசும் , குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பல சன்மானம் வழங்குமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

சீனா பயணித்தார் ஜனாதிபதி அநுர

editor

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்