உள்நாடு

டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அமெரிக்க டொலருக்கு, தற்போது வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையான 10 ரூபாவை, ரூ. 38 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

இன்று மின்வெட்டு அமுலாகும் அட்டவணை

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு