சூடான செய்திகள் 1

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு மீண்டும் ஜூலை 9 ஆம் திகதி நடைபெறும்.

டேன் பிரியசாத் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று சரணடைந்த நிலையில் பின் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

 

 

 

 

 

 

Related posts

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விஷேட பண்ட வரி இன்று (03) நள்ளிரவு முதல் குறைப்பு