கேளிக்கை

டும்டும்டும் பற்றி பரவிய செய்தி உண்மையா?

நடிகர் சிம்பு பற்றி பரபரப்பாக செய்தி தினம்தோறும் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது.

அவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என கூறி ஒரு செய்தி இன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாகளில் வைரலானது.

இது பற்றி சிம்பு விளக்கம் கொடுத்து ஒரு பிரஸ் ரிலீஸ் செய்துள்ளார். அதில் இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். மேலும் சரியான நேரத்தில் அது பற்றி அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இளவரசி டயானா வாழ்க்கை படத்தின் டிரைலர் வெளியீடு

விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்