சூடான செய்திகள் 1

டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை 2018 (2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சை மீண்டும் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்

Related posts

விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு

உதயங்க வீரதுங்க கைது

பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு