உள்நாடு

டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு – 366 பேரை காணவில்லை

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

editor

குரங்கு அம்மை : தொற்று அபாயம் பற்றிய விழிப்புணர்வு