வகைப்படுத்தப்படாத

டிக்கோயா மணிக்கவத்தையில் மண்சரிவு இரண்டு வீடுகள் சேதம் ஏழுபேர் தஞ்சம்

(UDHAYAM, COLOMBO) – டிக்கோயா   வனராஜா கிராமசேவாகர் பிரிவிற்குட்பட்ட மனிக்கவத்தை தோட்டத்தில் 03.06.2017 அதிகாலை இடம்பெற்ற மண்சரிவில் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன் ஏழுபேர் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்

லயன் குடியிருப்பின் பின்புரமுள்ள மண்மேடு சரிந்தே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது

சிறுவர்கள் உட்பட இரண்டு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தற்காளிகமாக உறவினர்களின் வீடுகளின் தங்கியுள்ளனர் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காளிகமாக ஒர் இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்கியுள்ளபோது அது தங்குவதற்கு பெருத்தமான இடமில்லையென பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

Kylie finds true love

பானி புயல் வலுவிழந்த புயலாக பங்களாதேஷை அடைந்தது

CID Director lodges complaint against lawyer Manoj Gamage