கிசு கிசு

டலஸ் தலைமையில் புதிய அரசியல் பரிமாணம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி வரையான பல சுயாதீன அரசியல் கட்சிகளும் குழுக்களும் இணைந்து புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளன.

இதன் தலைமைத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வகிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர், அவர்கள் மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் தேர்தல் வலையமைப்பை உருவாக்குவதையும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியல் அமைப்புகளுடன் உறவுகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

Related posts

பசில் நாடு திரும்பாது தீர்மானம் எடுப்பதில் தாமதம்

உங்களுக்கு 18 ஆண்டுகளுக்கு Free WiFi கிடைக்கும் வாய்ப்பு

ஜெனீவாவில் தலை தப்பியது : புர்கா தடை விரைவில் [VIDEO]