வகைப்படுத்தப்படாத

டமஸ்கஸ்சில் குண்டு வெடிப்பு ; 35 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்சில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் குறைந்த பட்சம் 35 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என கூறப்படுகிறது.

சனநெறிசல் மிகுந்த சந்தை பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும், தாக்குதலில் 50யிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Veteran Radio Personality Kusum Peiris passes away

லொரி கவிழ்ந்து விபத்து – 09 பேர் உயிரிழப்பு

BCCI asks ICC to ensure no repeat of airplane messages