உள்நாடு

ஜோசப் ஸ்டாலின் கைது

(UTV | கொழும்பு) – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதே இதற்கு காரணம்.

Related posts

இன்று கொழும்புக்கு 18 மணி நேர நீர் வெட்டு

‘Beaver Blood Moon’ – இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று

எரோல் வன பாதுகாப்பு பகுதியில் காட்டுத்தீ