உள்நாடு

ஜெஹான் அப்புஹாமிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

அதன்படி அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலராக ரவி செனவிரத்ன

editor

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

மாளிகாவத்தையில் நிவாரணம் வழங்கிய இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு