வகைப்படுத்தப்படாத

ஜெர்மனியில் இரு ரெயில்கள் மோதல்

(UTV|GERMANY)-ஜெர்மனி நாட்டில் சுரங்க ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டூயிஸ்பர்க் நகரில் சுரங்க ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

විදුලිය සැපයීම යතා තත්වයට

அரசாங்கம் இதற்காக இனவாதத்தை தூண்டுகிறது – மஹிந்த ராஜபக்ஸ

SLC to ask Hathurusingha and coaching staff to step down