சூடான செய்திகள் 1

ஜெப்ரி அலோசியஸ் வெளிநாடு செல்ல தடை

(UTV|COLOMBO) பெப்பர்ச்சுவல் ட்ரெசறீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸின் தந்தை ஜெப்ரி அலோஸியஸ் வெளிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு…

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று