உள்நாடு

ஜாதிக ஹெல உருமயவிலிருந்து பாட்டலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா

(UTV | கொழும்பு) –  ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ளார்.

இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற ஜாதிக ஹெல உருமயவின் விசேட பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Related posts

எரிபொருள் விநியோகம் மீண்டும் வழமைக்கு

முதல் நாளிலே 125 போக்குவரத்து வீதிமீறல்கள்!

பிரதிப் பிரதமர் பதவி குறித்து அரசு கலந்துரையாடவில்லை