சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இல்லை என ஹெரிசன் தெரிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி இல்லை என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சில உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்ஸ பெயரை முன்வைத்தாலும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இதுவரையில் அந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜா- எல பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Related posts

மக்களின் மகிமை இன்று கொழும்பிற்கு

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி