உள்நாடு

ஜனாதிபதி – ரொபேர்ட் கப்ரோத் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள ஆசிய திறைசேரி பிரதி உதவிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவரது அலுவலகத்தில் நேற்று(25) சந்தித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதி திறைசேரி உதவி செயலாளரும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருமான ஜூலி சுங் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தார்.

அரசியல் விருப்பமும் வலுவான நடவடிக்கைகளும் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு செல்ல உதவும் என்று தூதுவர் சுங் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் – ஒருவர் கைது

editor

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி