உள்நாடு

”ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/25″ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய 100,000 பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” விண்ணப்பங்களை கோரியுள்ளது .

விண்ணப்பதாரர்கள் மார்ச் 20, 2024 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் http://www.presidentsfund.gov.lk என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலை அதிபர்களுடாக குறித்த தினத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“ முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளது” ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதிக்கு பூட்டு