உள்நாடு

ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம்

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் – 011-4 354250 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இந்த இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

editor

A30 கொவிட் மாறுபாடு : இலங்கைக்கு அச்சுறுத்தல்