சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா நேற்று தாக்கல் செய்துள்ளார்.

Related posts

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்க?

கணித பாட ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்…!

இலங்கை-சிங்கப்பூர் வர்த்தகம் தொடர்பான விவாதம் இன்று