அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு – அனுரவிற்கு சாதகமான நிலை

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்காவிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக சுயாதீன கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது.

இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அனுரகுமார திசநாயக்கவிற்கான சாதக நிலை ஜூன் மாதத்தில் காணப்பட்டதை விட 29 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான சாதகநிலைமை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது, சஜித் பிரேமதாசவிற்கான சாதகநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானம்

editor

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் இந்தியா