அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் எப்போது ? நாளை இரவு அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியை நாளை இரவு அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியிடப்படும் திகதி, வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி மற்றும் இடம், வாக்களிக்கும் திகதி குறித்த விசேட வர்த்தமானியை நாளை வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது!